Album: Aaha Enbargal
Singer: Shankar Mahadevan
Music: S.A. Rajkumar
Lyrics: Pa.Vijay
Label: Saai Media
Released: 2003-07-12
Duration: 05:00
Downloads: 136894
பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ சூரியனை பிறை என்று சொல்லுவதை
போலாகும் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஆஹா என்பார்கள்
அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான் ஆஹா என்பார்கள்
அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும் மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி
விடுதே பார்வைக்கு பட்ட இடம் அங்கும் பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே ஒரு ஐநூறு நாளான
தேன் ஆனது அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது ஹேய்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி
அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஹே ஹே ஹே
போர்க்கபால் போல இரு இமை மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான் மின்
காந்தம் போல ஒரு முகம் பூசி பூ போல ஒரு இடை
தங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான் அவள் அழகென்ற
வார்த்தைக்கு அகராதிதான் நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான் ஆஹா
என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை
கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை
பார்த்த எல்லோரும் மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான் அவளை வந்து பார்த்தாலே
அந்த குறை தீரும்தான்