Album: Vaa Vaathi
Singer: G.V. Prakash Kumar, Shweta Mohan
Music: G.V. Prakash Kumar
Lyrics: Dhanush
Label: Aditya Music
Released: 2022-11-10
Duration: 03:45
Downloads: 24318476
ஒரு தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த ஒரு
தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த காதலிக்க Guide
இல்ல சொல்லித் தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி என் உசுர உன் உசுர தார
கை மாத்தி அடியாத்தி இது என்ன Feelu உன்னால நான் Failu
புடிக்காம ஓட்டுன Reelu இனிமே நான் உன் ஆளு அடியாத்தி இது
என்ன Feelu உன்னால நான் Failu புடிக்காம ஓட்டுன Reelu இனிமே
நான் உன் ஆளு ஏ லை லை லை லே லே
லே லோ ஏ லை லை லை லே லே லே
லை லோ ஏ லே லே லே லோ லே லே
லோ ஏலே லே லே லே லே லே லே லோ
உன் பேரு தினம் கூவும் குயிலா ஆனேன் நா நீ பார்க்க
புதுமாரி Styleah ஆனே நா Pocketல் உன் Hero பேனா ஆனே
நா மனசோரம் உன்னோட Fan-ah ஆனே நா கொஞ்சம் பார்க்கணும் கைகள்
கோர்க்கணும் ஜோடி சேர்ந்து Lovers ஆக ஊற சுத்தணம் Band வாசிச்சு
Grand-ah Marriage கெட்டி மேளம் எங்கும் கேட்கணும் அடியாத்தி இது என்ன
Feelu உன்னால நான் Failu புடிக்காம ஓட்டுன Reelu இனிமே நான்
உன் ஆளு அடியாத்தி இது என்ன Feelu உன்னால நான் Failu
புடிக்காம ஓட்டுன Reelu இனிமே நான் உன் ஆளு ஒரு தலை
காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த ஒரு தலை காதல
தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த காதலிக்க Guide இல்ல சொல்லித்
தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அல்லி தர
வா வாத்தி என் உசுர உன் உசுர தார கை மாத்தி
புடிக்காம ஓட்டுன Reel இனிமே நான் உன் ஆளு அடியாத்தி இது
என்ன Feelu உன்னால நான் Fail