Album: Urugi Urugi
Singer: Siddhu Kumar, Nalini Vittabane
Music: Siddhu Kumar
Lyrics: Vignesh Ramakrishna
Label: Think Music
Released: 2023-01-18
Duration: 03:42
Downloads: 10729867
உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி
போனதடி என் எண்ணம் யான் நீயே நீ இன்றி மூடுமே என்
வானம் நீதானே என் காதலே என்னாளும் உருகி உருகி போனதடி என்
உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான்
நீயே யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ... பாதமோ
ஆடை காலின் நிகலோ கரைகளில் கரையும் வெண்ணுறை கதைத்திடும் மொழிகளா விழிகளின்
வளைவில் வானவில் நிறங்களே காதலா நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே என் காதலே என்னாளும் உருகி உருகி போனதடி என் உள்ளம்
யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே
உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி
போனதாடி என் எண்ணம் யான் நீயே