Album: Aasai Dosai
Music: Vidhyasagar
Label: Saai Media
Released: 2006-01-04
Duration: 04:33
Downloads: 1483632
ஆச தோச அப்பளம் வட ஆச பட்டத செய் செய் செய்
நூத்தியொன்னு மொய் போதாது டொய் சொத்த எழுதி வய் வய் வய்
நான் பொறந்தேன் பத்தூரு காலி நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி நான்
பொறந்தேன் பத்தூரு காலி வளர்ந்தேன் ஜில்லாவே காலி சிரிச்சேன் எல்லோரும் காலி
மாமா அழக பார்த்தா ...ஜவுளி கட அளந்து பார்த்தா ...ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட அல்வா தந்தா... இருட்டு கட ஆச
தோச அப்பளம் வட ஆச பட்டத செய் செய் செய் நூத்தியொன்னு
மொய் போதாது டொய் சொத்த எழுதி வய் வய் வய் நான்
குளிச்சு கரையேறிப் போனா மீன்கள் எல்லாம் மோக்ஷம் பெறும் நான் கடிச்ச
தக்காளிப் பழமும் நாலு கோடி ஏலம் போகும் நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட வைரம் பதிந்த கட்ட வளச்சுக்கமா நானோ சந்தன
கட்ட வாசம் பொங்குற கட்ட வைரம் பதிந்த கட்ட வளச்சுக்கமா ஒரு
தீபந்தம் கட்டி வெச்சேன் வா பூபந்து விளையாடலாம் நான் பொறந்தேன் பத்தூரு
காலி வளர்ந்தேன் ஜில்லாவே காலி சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா அழக
பார்த்தா ...ஜவுளி கட அளந்து பார்த்தா ...ரேஷன் கட அடகு வச்சா
...வட்டி கட அல்வா தந்தா... இருட்டு கட ஆச தோச அப்பளம்
வட ஆச பட்டத செய் செய் செய் என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே கண்ணத்தான் பாத்தாலே போதும் கடவுளுக்கும் ஆச வருமே நேத்து
வத்தலகுண்டு நாளைக்கு செங்கல்பட்டு இன்னிக்கு உனக்குயின்னு வந்திருக்கேன் நேத்து வத்தலகுண்டு நாளைக்கு
செங்கல்பட்டு இன்னிக்கு உனக்குயின்னு வந்திருக்கேன் நானும் போகாத ஊரு இல்ல... அங்கே
மயங்காத பேரு இல்ல நான் பொறந்தேன் பத்தூரு காலி வளர்ந்தேன் ஜில்லாவே
காலி சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா அழக பார்த்தா ...ஜவுளி கட
அளந்து பார்த்தா ...ரேஷன் கட அடகு வச்சா ...வட்டி கட அல்வா
தந்தா... இருட்டு க