Album: Arjunar Villu
Singer: Sukwinder Singh, Manikka Vinayagam
Music: Vidya Sagar
Lyrics: Kabilan
Label: Five Star Audio
Released: 2004-03-16
Duration: 04:26
Downloads: 11688838
அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியை கொல்லு
இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது யாரோ யாரிவனோ ஒரு நீரோ
தீயோ யாரறிவார் ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்
அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு அஞ்சுவது
மடம் எஞ்சுவது திடம் அஞ்சு விரல் தொடுமே ஆகாயம் வெட்டிவிடு விணை
ஏத்தி விடு உனை உன்னுடைய துணையே முந்தானை இவன் ஒரு அதிசய
புலி இவன் இருப்பதும் நகர்வதும் புலி அதை அறிந்திடும் பகைவனின் வழி
தனி ஒரு மனிதனின் படை அதில் எழுவது விடுதலை விடை அது
மழை வெயில் இரண்டிற்கும் குடை ஏறு முன்னேறு இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு அர்ஜுனரு
வில்லு ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு தேவதையின் ரகம்
வெண்ணிலவு முகம் மூடியது ஏனோ கார்மேகம் தேடல் ஒரு கண்ணில் ஊடல்
ஒரு கண்ணில் நாளை இரு கண்கள் சுகமாகும் அழகிய தாய் மொழி
இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் அட இவளுக்கு இவளே நகல்
அழகிய மெழுகென உடல் உன் விழியினில் எதற்கடி கடல் அதை துடைப்பது
இவனது விரல் ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு
முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு அர்ஜுனரு வில்லு ஹரிச்சந்திரன்
சொல்லு எதிரியை கொல்லு இமயத்தை வெல்ல