DJJohal.Com

Adangaatha Asuran by
download   Adangaatha Asuran mp3 Single Tracks song

Album: Adangaatha Asuran

Music: A.R. Rahman, Dhanush

Label: Sun Pictures

Released: 2024-07-06

Duration: 04:09

Downloads: 8326757

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Adangaatha Asuran Song Lyrics

அடங்காத அசுரன்தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு தோள் நின்னா தருவானே உசுரதான்
போருக்கு போகணும் போகணும் பொருள எடுத்து வாயா யார் அங்க
ஒதுங்கு ஒதுங்கு ராயனும் வருவான் தீயா ஹே போகி போகி
போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி ஹே போகி போகி போகி போகி பகைய
கொழுத்து சாமி போகி போகி போகி போகி எவன்டா எதிரி காமி
டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும் டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா
சேர்ந்த மண்ணு டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டும் டும்
டும் டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே ஹே
எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல அரை
ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல ஹே கொட்டட்டும் கொட்டட்டும்
மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும்
நம்ம கையில இல்ல உசுரே நீதானே நீதானே நிழலா உன்
கூட நானே எதுவும் வேணாமே வேணாமே முடிவும் உன் கூடதானே
ஹே போகி போகி போகி போகி பகைய கொழுத்து சாமி போகி
போகி போகி போகி எவன்டா எதிரி காமி ஹே போகி போகி
போகி போகி பகைய கொழுத்து சாமி போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி ஏ எங்க வெச்சான்?, எவ்ளோ வெச்சான்?
எப்படி வெச்சான்?, எதுக்கு வெச்சான்? என்ன இங்க கொண்டு வந்த என்ன
எங்க கொண்டு போவ? ஹே போகி போகி போகி போகி
போகி போகி ஹே போகி போகி போகி போகி போகி போகி
போகி போகி போகி அடங்காத அசுரன்தான் வணங்காத மனுஷன்தான் தோளோடு
தோள் நின்னா தருவான உசுரதான் போருக்கு போகணும் போகணும் பொருள
எடுத்து வாயா யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு ராயனும் வருவான் தீயா

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Katchi Sera (Sai Abhyankkar) » Achacho (Hiphop Tamizha, Kharesma Ravichandran) » Arabic Kuthu Halamithi Habibo (Anirudh Ravichander, Jonita Gandhi) » Appadipodu (KK, Anuradha Sriram) » Vaathi Coming (Anirudh Ravichander, Gana Balachandar) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Water Packet » Kaathu Mela (Paal Dabba, ofRO, Deva)