Album: Kaathu Mela
Singer: Paal Dabba, ofRO, Deva
Music: ofRO
Lyrics: Paal Dabba
Label: Think Music
Released: 2024-06-15
Duration: 02:03
Downloads: 2435172
காத்து மேல (காத்து மேல) காத்து கீழ (காத்து கீழ்) காத்து
Side′ல (காத்து Side) காத்து Right'ல (காத்து Right) வீட்டுமேல
காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது Side′ல பாத்தா குப்பமேடு மா (குப்பமேடு
மா) ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம் கிட்ட வரியா நீ Kaccha
Mango Bite'u Fight'u மா Police மாமா கெஞ்ச விட்டார்
கெஞ்ச கெஞ்ச என்ன நிக்க வெச்சி ஒரு Note′u Book′uல என்ன
போட சொன்னான் Sign ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சி
உட்டுப்போச்சி முட்டி செத்துப்போச்சி Ahn போக சொன்னான் என்ன செரி
போடா வெண்ண தப்பு நான் தான் பண்ணன் ஒத்துக்குன பின்ன வண்டி
எத்த முன்ன ரெண்டு மணிக்குள்ள Studio வந்துடுவேன் Practice பண்லாம் சொன்னன்
Friend'u கிட்ட Explain பண்ணன் Police என்ன புடிச்சிட்டான் ரெண்டு
மணி நேரம் நிக்க வெச்சி Fine′ah போட்டு என்ன அவன் அறுத்துட்டான்
அதனால Late ஆச்சு Bro ஓடி வந்ததால் வாங்குது மூச்சு
Bro Body'ல Scratch′u Bro Helmet போடலனு கொடுத்தன் Receipt'u இதுதான்
என்னோட சாட்சி Bro காத்து மேல (காத்து மேல) காத்து
கீழ (காத்து கீழ்) காத்து Side′ல (காத்து Side) காத்து Right'ல
(காத்து Right) வீட்டுமேல காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது Side'ல
பாத்தா குப்பமேடு மா (குப்பமேடு மா) ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம்
கிட்ட வரியா நீ Kaccha Mango Bite′u Fight′u மா
ஆமா அட்ச்சு (அட்ச்சு) தொடைய பிச்சு (தொடைய பிச்சு) ஆமா அட்ச்சு
(அட்ச்சு) தொடைய பிச்சு (தொடைய பிச்சு) பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
வேலைக்கு போ போனாதான் சோர் இல்லனா Life'eh ஆயிடும் Bore
பண கஷ்ட்டம் கவுந்தஷ்ட்டோம் Counter பாத்தா Full நஷ்ட்டம் Tea
கடையில ஈ பறக்குற Ghee அடையில நீ மெதக்குற நாளடையில நான்
மடக்குனன் மான் வடிவுல ஆள் புடிக்குற காத்து மேல காத்து
உனக்கு குடுக்க போரன் Shawt′u எடுத்து ரெண்டு Round'u ஊத்து Once′u
எடுக்க போரன் Bath'u நேத்து ஊத்து மேல வாத்து வாசல் கதவ
கொஞ்சம் சாத்து உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு பாப்பா தலைய நீயும்
ஆட்டு காத்து மேல (காத்து மேல) காத்து கீழ (காத்து
கீழ்) காத்து Side′ல (காத்து Side) காத்து Right'ல (காத்து Right)
வீட்டுமேல காத்தடிக்குது காத்து ரொம்ப நாத்தடிக்குது Side'ல பாத்தா குப்பமேடு
மா (குப்பமேடு மா) ஒட்ச்சகடல பொரி பிரியாணி அட்ச்சிக்கலாம் கிட்ட வரியா
நீ Kaccha Mango Bite′u Fight′u மா Kaccha Mango
Bite'u Fight′u Night'u மட்டும் போடு Light′u