Album: Achadicha Kasu
Singer: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Label: Junglee Music
Released: 2009-05-29
Duration: 04:25
Downloads: 57798
கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட
வருவியா கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல் பகலும் இரவும்
பயணம் முழுதும் பாதைமாறி போகாமல் வழித்துணை என நீயும் கடைசி வரையில்
என்னோடு கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என்
கூட வருவியா (Music) என்னை எடுத்து உந்தன் கையில் என்று தந்தேன்
என்று இன்று நினைத்தேன் அன்று நடந்த அந்த விந்தைகளை மலர்வனம் பூ
பூப்பதும் விருந்தென தேன் தருவதும் ஒரு மனம் ஓர் நொடியிலே தன்னை
இழந்தே தவிப்பதும் என்னவென்று (ஆஆ...) என்னவென்று புரிந்தின்று இதற்கு எது இங்கு
காரணம் நீயில்லாமல் வாழ்க்கை ஒன்று இனி ஏது கூட வருவியா என்
கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா (Music) யாருமில்லா
காதல் தீவில் உலகின் ஓர் மூலையில் தன்னந்தனியே குடிலை அமைத்து அன்பு
பரிமாறலாம் தரை வரும் வான் தேவதை மழலைகள் போல் வரட்டுமே கந்தர்வ
கானங்களின் அமுதினை தான் தரட்டுமே வெள்ளி பனியினின் (ஆஆ...) வெள்ளி பனியினின்
மழையின் ஓரம் வைர மணிதேரின் ஊர்வலம் கண்ணில் மின்னும் கன்னி கனவு
நனவாக கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என்
கூட வருவியா கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல் பகலும்
இரவும் பயணம் முழுதும் பாதைமாறி போகாமல் வழித்துணை என நீயும் கடைசி
வரையில் என்னோடு கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா
என் கூட வருவியா