Album: Adiyae Azhagae
Singer: Sean Roldan, Padmalatha
Music: Justin Prabhakaran
Lyrics: Vivek
Label: Think Music
Released: 2017-05-22
Duration: 04:49
Downloads: 2946663
அடியே அழகே! என் அழகே அடியே! பேசாம நூறு நூறா கூறு
போடாத! வலியே வலியே! என் ஒளியே ஒளியே! நா ஒன்னும் பூதமில்லை
தூரம் ஓடாத! காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே! ஆனாலும்,
நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே! வாயாடிப் பேயா என் தூக்கம்
தூக்கி போற! அடியே அழகே! என் அழகே அடியே! பேசாம
நூறு நூறா கூறு போடாத! வலியே வலியே! என் ஒளியே ஒளியே!
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத! போனா போறா தானா
வருவா மெதப்புல திாிஞ்சேன் (மெதப்புல திாிஞ்சேன்) வீராப்பெல்லாம் வீணாப் போச்சு பொசுக்குன்னு
உடைஞ்சேன் (உடைஞ்சேன்) உன் சோகப்பாா்வ உரசுது மேல சிாிக்கிற ஓச சாிக்குது
ஆள தீத்தூவி (ம்-ம்-ம்) ஏய் தீத்தூவி போனா அவ வேணும் நானும்
வாழ! ஏனோ உன்ன பாத்தா உள்ள சுருக்குன்னு வருது! ஆனா
கிட்ட நீயா வந்தா மனசங்க விழுது! எதுக்கிந்த கோபம்? நடிச்சது போதும்
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்! ஹேய், நேத்தே நான் தோத்தேன்
அட, இதுதானா உன் வேகம்? (சச்சசா-சச்சசா) (சச்சசா-சச்சசா) அடியே அழகே! (அழகே)
அழகே அடியே! (அடியே) பேசாம நூறு நூறா கூறு போடாத! வலியே
வலியே! (வலியே) ஒளியே ஒளியே! (ஒளியே) நா ஒன்னும் பூதமில்லை தூரம்
ஓடாத! காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே! ஆனாலும், நீ
தெளிச்ச காதல் உள்ள ஊறுதே! வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி
போற! (ஆ-ஆ-ஆ) (ஹே-ஹே-ஹே-ஹே) அடியே! (ஹே) அழகே!