Album: Anbe Anbe
Singer: Hesham Abdul Wahab
Music: Hesham Abdul Wahab
Lyrics: Madhan Karky
Label: T-Series
Released: 2024-03-28
Duration: 03:35
Downloads: 110480
அதே அலை மறுபடி அதே நுரைகள் எந்தன் காலில் மோத அதே
மழை மறுபடி அதே தூளி என் விழியில் ஏன் விழுகிறதோ முடிந்ததாய்
நீ சொன்ன கனவு ஏன் தொடர்கிறதோ சிறைக்குள்ளே என்னை நான் பூட்டி
வைத்தே அன்பே அன்பே என்னை திறந்தாயடி உள்ளே உள்ளே நீயாய் நிறைந்தாயாடி
வாசமா நீ சுவாசமா அதே முகம் மறுபடி அதே சிரிப்பின்
ஒளி மீண்டும் மீண்டும் அதே இதழ் மறுபடி அதே இதழ் என்
இதழில் ஏன் படுகிறதோ கரைந்ததாய் நீ சொன்ன நினைவு ஏன் மலர்கிறதோ
புலங்களில் நான் நான்கை பூட்டி வைத்தேன் அன்பே அன்பே என்னை திறந்தாயடி
உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி வாசமா நீ சுவாசமா