Album: Ava Kanna Paatha
Singer: D. Imman, Jithin Raj
Music: D. Imman
Lyrics: Yugabharathi
Label: Think Music
Released: 2023-05-15
Duration: 04:03
Downloads: 249662
அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல
ஆண்டாளு அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா கரு நாக பாம்பா
கொத்துதம்மா அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற
அல்லிக்குளத்துல ஆண்டாளு எதிலயும் அவ முகம் புரண்டு படுக்க முடியல எதுக்கு
நான் சிரிக்கிறேன் வெளக்கம் கொடுக்க தெரியல சுட்டி தனத்துல என்ன அவக்குற
பூ மூட்ட அவ நட்சத்திரத்துல தொட்டிலமைச்சேனே தாலாட்ட அவ கண்ண பாத்தா
ஐயோ யம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கள்ள சிரிப்புல
கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு வெயிலுல
காயுற பட்ட மொளகா அவ அள்ளிவந்து தனியா கடிச்சா உரப்பு ஏறுமே
கொள்ளவு கூடின வைகை நதி போலவ நெஞ்சழக பொழுதும் நெனச்சா இனிப்பு
சேருமே முன்னையும் பின்னையும் தொட்டிட தேனா மனசு ஊருமே புள்ளையும் குட்டியும்
எங்கள போல பொறக்க வேணுமே மூச்சு குள்ள பூந்து அவ தொல்லக்கொடுத்தாலும்
ஈச்சங்கட்டில் காத்தா அதில் சொக்கிடுவேன் நானும் வெட்டுகிளி அவ றெக்க விரிச்சாலே
வேதாளம் அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா கரு நாக பாம்பா
கொத்துதம்மா அவ பச்ச நெருப்புல பத்தி எரியுர பூக்காடு பசி கண்டவன்
சட்டுன்னு அள்ளி முழுங்குற சாப்பாடு பருத்தியா வெடிச்சி நா இரவும் பகலும்
பறக்கிறேன் வறட்சியா கெடந்தவன் வரப்ப மறச்சி மொளைக்கிறேன் ஒட்டி இருந்திட வட்டமடிக்குது
வாழ்நாளு அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு
அவ கண்ண பாத்தா ம்ம்ம் ஹம்ம் தனனா னானா னானா னானா
தனா தந்தன தந்தன தந்தன தந்தன னானா ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்