Album: Engae Ponaai
Singer: Vijay Prakash, Neeti Mohan
Music: Nivas K. Prasanna
Lyrics: Kabilan
Label: Think Music
Released: 2019-06-13
Duration: 05:38
Downloads: 195870
எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு அவளின் முகமோ அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும் விரலின் நகமோ தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன் இமையாய் இழைத்தேனே எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு
அருகே இருந்தாய் அதை ஏன் மறந்தாய் தோளில் இருந்தே தூரம் பறந்தாய்
கனவாய் இருந்தேன் கதவைத் திறந்தாய் எனக்குள் இருந்தும் எனை ஏன்
பிரிந்தாய் இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன் பகலில் நிலவாய் தொலைந்தே
போனேன் ஒரு நாள்... உனை அறிவேன் உனக்குள்... உயிர் கரைவேன்
எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன்
உன்னைவிட்டு எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு அவளின்
முகமோ அழகின் சுகமோ உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ
தனிமை... சிறையில் தவியாய்... தவித்தேனே விழியை... தொலைத்தேன் இமையாய்... இழைத்தேனே
எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்ட