Album: Enna Enna Vaarthaigalo
Singer: P. Susheela, T.M. Soundararajan
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 1965-12-31
Duration: 03:42
Downloads: 69388
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து
விட்டேன் சொன்ன கதை புரியவில்லை என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி
பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை ஆஹா
ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஓஹோ ஹோ ஒஹோ ஒஹோ
ஓஹோ ஹோ உன்னை தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ
ஏதோ நினைத்தேன் உன்னை தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ
நினைத்தேன் என்னை தான் எண்ணி துடித்தேன் எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா இது தேனோடு பாலாகுமா என்ன
என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா
ஓஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஓஹோ ஹோ நிலவே உன்னை
அறிவேன் அங்கே நேரே ஒரே நாள் வருவேன் நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஒரே நாள் வருவேன் மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை
பனி நானும் மறைவேன் இன்னும் நான் என்பதா உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை
புரியவில்லை படம்: வெண்ணிற ஆடை (1965) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள்: கவிஞர் கண்ணதாசன் பாடகர்: பி.சுஷீலா