Album: Ennathaan Nadakkum
Singer: T. M. Sounderarajan
Music: Viswanathan Ramamoorthy
Lyrics: Kannadhasan
Label: Saregama
Released: 1994-04-01
Duration: 04:14
Downloads: 1024986
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி
மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன்
இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன்
வீடு பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நி விளையாடு நல்லதை நினைத்தே போராடு நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும்
தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி உலகத்தில்
திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதெ மதிமயங்காதே கலங்காதெ மதிமயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும்
தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு. இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில்
ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே