Album: Ilarattham Soodera
Music: Mlr Karthikeyan, Senthil Dass, Sam, Harish, Yuvan Shankar Raja
Lyrics: Yugabharathi
Label: Trend Music
Released: 2017-03-30
Duration: 03:47
Downloads: 976
இள ரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை
கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி
எங்கள் பேரை கூற எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண்மேலே ஒரு
போதும் தோல்விகள் இல்லை நடப்போமே முன்னாலே இள ரத்தம் சூடேற
திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு
யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற
ஓ... கண்ணீரென்ன கண்ணீரென்ன கண்ணிலே ரெண்டில் ஒன்றை இன்றே செய்வோம்
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் எங்கே தேடாமல் தீராதே சோகங்களே
பொல்லாத பாதையில் போகும் கால்களை தீயிலே வாட்டுவோம் செல்லாத காசு போல்
எம்மை ஆக்கிய சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம் இன்னுமே சீருவோம் நாங்களும்
யாரென காட்டுவோம் இள ரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக
பகை இல்லை இல்லை கைகள் சேர ஒரு யுத்தம் ஈடேற பயம்
இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை கூற ம்ம்ம்ம் எல்லோருக்கும்
எல்லாமிங்கே சொந்தமா செவ்வானம் தான் முள்வேலிக்குள் தங்குமா அன்னை தந்தை என்றும்
எங்கள் காடென்று வாழ்ந்தோமே நீங்காமலே பொன்னான காடிதை சூறையடினால் வேட்டையும்
ஆடுவோம் எந்நாளும் ஏணி போல் நாங்கள் எங்களை காவலாய் போடுவோம் ஆயுதம்
தூக்குவோம் வேதனை போக்குவோம் வெற்றியின் உச்சியில் ஏறுவோம் இள ரத்தம்
சூடேற திசை எட்டும் தூளாக பகை இல்லை இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற பயம் இல்லை போராட விடிவெள்ளி எங்கள் பேரை
கூற