Album: Innum Ennai Enna
Singer: S. P. Balasubramaniam, S. Janaki
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-11-07
Duration: 04:57
Downloads: 22857
இன்னும் என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே... யே... என்னை
கண்டால் என்னென்னவோ ஆகிரை முன்பே முன்பே கைகள் தா... னாய் கோர்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கர லீலா இன்னும்
என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிராய் முன்பே முன்பே பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பணியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரனியே
பூவோடு தான் சேரும் இளங்காற்று போராடும் போது சேராமல் திராது இடம்
பார்த்து தீர்மானம் போடு புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே இன்னும்
என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிராய் முன்பே முன்பே சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கர வேலா தேன் கவிதை தூது விடும்
நாயகனோ மாயவனோ நூலூடையாய் ஏங்க விடும் வான் அமுது சாகரனோ நீதானய்
நான் பாடும் சுகமான ஆகசவானி பாடமல் கூடமல் உரங்காது ரீங்கார தேனீ
தடைகளை கடந்தினி மடைகளை திரந்திட வா... இன்னும் என்னை என்ன செய்ய
போகிராய் அன்பே அன்பே... யே... அஹா என்னை கண்டால் என்னென்னவோ ஆகிராய்
முன்பே முன்பே கைகள் தா... னாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய்
வார்தாய் சொல்லு சொல்லு சிங்கரவேலா இன்னும் என்னை என்ன செய்ய போகிராய்
அன்பே அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிரை முன்பே முன்ப
அன்பே