Album: Iru Manam
Singer: Kalyani Nair, The Indian Choral Ensemble
Music: Kalyani Nair
Lyrics: Vidhya Vijay
Label: Kalyani Nair
Released: 2023-11-28
Duration: 05:56
Downloads: 2092
இரு மனம் ஒரே நிறம் இரு மனம் ஒரே நிறம்
மீண்டும் மீண்டும் பார்க்க கூடும் வானின் ஒளியும் நீயே ஓடும் ஓடம்
நீரில் கூடும் கானல் பிம்பம் நீயே தூறல் மனம் நீ
மாறும் முகில் நீ தூர நிலவொளி நீயே ஓஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓஹோ ஓ இரு மனம் ஒரே நிறம்
இரு மனம் ஒரே நிறம் ஒரே கணம் தரும் கரம் அதே
கரம் வரும் நிறம் நிறம் நிறம் என் நிறம் உன் மனம்
இரு மனம் ஒரே நிறம் வானம் காக்கும் மாயமான ஒற்றை
விண்மீன் நீ காணும் எந்தன் விழியிலே மின்னும் ஒளி நீயே நீயே
ஒரு மாய லீலை நான் ஆனேனோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ காலம் மாறும் நேரம் மாறும் வென்றவர்
யாரோ நாளும் கானம் காட்சியே என் எண்ணம் போல் தானே உன்னில்
நானும் பின்னியே ஒன்றாகிறோம் ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ
ஓ மீண்டும் மீண்டும் பார்க்க கூடும் வானின் ஒளியும் நீயே
ஓடும் ஓடம் நீரில் கூடும் கானல் பிம்பம் நீயே தூறல்
மனம் நீ மாறும் முகில் நீ தூர நிலவொளி நீயே ஓஹோ
ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓ மீண்டும் மீண்டும்
பார்க்க கூடும் வானின் ஒளியும் நீயே ஓடும் ஓடம் நீரில் கூடும்
கானல் பிம்பம் நீயே இரு மனம் ஒரே வரம் இரு
மனம் ஒரே நிறம்