Album: Manidha
Music: Julius Gnanagar, Rahul Vishwa, Lucian Julius Gnanagar
Lyrics: Lucian Julius Gnanagar
Label: Rubber Stamp Studios
Released: 2023-09-15
Duration: 04:31
Downloads: 2457
வீசும் காற்று உந்தன் வியர்வை துடைத்து கொள்ள உன்னை நீயே தூக்கி
இலக்கை நோக்கி செல்ல வீசும் காற்று உந்தன் வியர்வை துடைத்து கொள்ள
உன்னை நீயே தூக்கி இலக்கை நோக்கி செல்ல மண்ணின் மேலே
தவழும் சிசுவாய் கவலை யாவும் மறக்க சிறகை விரித்து எழுந்திடு தோழா
வானம் இருக்கு பறக்க உலகம் மாயை திறந்து நீ வாடா
வானம் பூமி உனதே வாழும் வாழ்க்கையே வீனா கேளாய் நேற்று இன்று
நாளை உனதே ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
உன்னை சுற்றி மனிதர்கள் கோடி மனித உருவத்தில் மிருகங்கள் பாதி
உந்தன் பாதை உன் பிம்பம் மனிதா மண்ணில் கால் அது உன்
முடிவல்ல மண்ணில் தாளது உன் கையில் அல்ல நடுவில் இத்தனை நாடகம்
ஏன் மனிதா இயற்கை மடியில் ஒரு வளர்ச்சி சொல்லாது சாகுரியா
வந்த பாதை நீ மறந்தால் செல்வது முறையா இறுதி நொடியை நீ
எண்ணி நீ இன்றை தொலைக்காதே வாழும் நாளை ஒரு காவியமாய் வாழ்ந்து
வாழ கத்துக்கொடுடா ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ வீசும் காற்று
உந்தன் வியர்வை துடைத்து கொள்ள உன்னை நீயே தூக்கி இலக்கை நோக்கி
செல்ல வீசும் காற்று உந்தன் வியர்வை துடைத்து கொள்ள உன்னை நீயே
தூக்கி இலக்கை நோக்கி செல்ல மண்ணின் மேலே தவழும் சிசுவாய்
கவலை யாவும் மறக்க சிறகை விரித்து எழுந்திடு தோழா வானம் இருக்கு
பறக்க உலகம் மாயை திறந்து நீ வாடா வானம் பூமி
உனதே வாழும் வாழ்க்கையே வீனா கேளாய் நேற்று இன்று நாளை உனதே
நீ போராடும் சரித்திரம் கழுகென சிறகடித்திடு பறந்திடு பிரபஞ்சத்தை கடந்திடு
வெடித்திடு ஆயிரம் எரிமலை போல் எதிரியை வீழ்த்திடு போர்க்களத்தில் அச்சப்பட தேவை
இல்லை தீப்பந்தம் என்றும் தலை கீழாய் எரிவதில்லை இன்று கவிதைக்கும் கலைக்கும்
காற்றுக்கும் உனக்கும் எனக்கும் எங்கும் தடையில்லை பிடிவாதம் தடு கனவிலும் முட்டுக்கட்டை
என்ன இது மாயத்தின் மோகம் மோகத்தின் தாகத்தில் கல்லடி பட்டாலும் காலத்தின்
கட்டாயம் ரத்தத்தில் சுட்டாலும் எட்டாது போகாது வாடா நெற்றிக்கு பக்கத்தில் சூரியனை
தொட்டாலும் மடமை எதுக்கு புதுமை படைக்க போராடு போர்க்களம் மேடைகள் ஆகும்
இனி ஒரு விதி செய்யும் நாளை உனதே