DJJohal.Com

Rise Of Shantala by Priya, Jahnavi
download Priya, Jahnavi  Rise Of Shantala mp3 Single Tracks song

Album: Rise Of Shantala

Singer: Priya, Jahnavi

Music: Vishal Chandrashekhar

Lyrics: A.R.P. Jayaram

Label: Aditya Music

Released: 2023-10-19

Duration: 03:41

Downloads: 5042

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Rise of Shantala Song Lyrics

கடவுளின் பாதமோ இதுவா கலைமகள் காட்டும் முத்திரையா சரிதம் எழுதும் சாகரம்
நீ பரதம் பழகும் பானகம் நீ எவரும் கானா அபிநயன நர்தனம்
இவளோ நலன் அறியா நீ வா யுகங்களின் மகளா யமுபத புயலா
சலங்கையின் ஒளி சாந்தனா நீதான் அதிசய திரளா ஜதிலய எழிலா இறைவனாய்
தந்த சாந்தனா கடவுளின் பாதமோ இதுவா கலைமகள் காட்டும் முத்திரையா சரிதம்
எழுதும் சாகரம் நீ பரதம் பழகும் பானகம் நீ எவரும் கானா
அபிநயன நர்தனம் இவளோ நலன் அறியா வேளுத்திரை தான் நாட்டியத்தின்
மொழி அன்றோ பிரபஞ்சத்தின் இயக்கங்கள் எல்லாம் முத்திரையின் ரூபம் அன்றோ நிகழ்காலம்
நகராமல் உன்னோடு தங்காதோ பூகோளம் சுற்றாமல் உனக்காக ஏங்காதோ கோவில் தானே
கல்வி கூடம் சிலைகள் தானே ஆழ பாடம் நாட்டின் சாஸ்திரம் போற்றிய
வண்ணம் நாற்பது வானவில்லா நீ வா யுகங்களின் மகளா யமுபத புயலா
சலங்கையின் ஒளி சாந்தனா நீதான் அதிசய திரளா ஜதிலய எழிலா இறைவனாய்
தந்த சாந்தனா கடவுளின் பாதமோ இதுவா கலைமகள் காட்டும் முத்திரையா சரிதம்
எழுதும் சாகரம் நீ பரதம் பழகும் பானகம் நீ எவரும் கானா
அபிநயன நர்தனம் இவளோ நலன் அறியா நீ வா யுகங்களின் மகளா
யமுபத புயலா சலங்கையின் ஒளி சாந்தனா நீதான் அதிசய திரளா ஜதிலய
எழிலா இறைவனாய் தந்த சாந்தனா

Related Songs

» Unnai Arindhen » Adhisayame (Karthik, Madhan Karky) » Dummare Dumma » Manidha » Oru Vaati Paatha (Mathichiyum Bala) » Amoodhamooru (Maalavika Sundar, Clifr) » Oh Rimthiya (Roshan Sebastian, Arunkanth V) » Naan Nee » Hey Kadhali (Aalap Raju) » Kadavulukku Korikkai (Mysskin, Priyanka NK, Mysskin & Priyanka NK)