DJJohal.Com

Kaadhal Trap by
download   Kaadhal Trap mp3 Single Tracks song

Album: Kaadhal Trap

Music: Mirun Pradhap, Sudarshan Arumugam

Lyrics: Mirun Pradhap

Label: Rubber Stamp Studios

Released: 2023-05-26

Duration: 03:23

Downloads: 4013

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Kaadhal Trap Song Lyrics

என்னை விட்டு போகாதே எந்தன் உயிர் நீதானே உந்தன் விழி பார்த்தாலே
என் இதயம் மெல்ல துடிக்கிறது காலம் எங்கும் ஓயாதே உந்தன்
கரம் பிடித்தாலே என்னுலகம் இன்று புதிதாய் மாறி தெரிகிறதே எல்லை
தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே உன் பிம்பம் தோன்றி
பிம்பம் தோன்றி உன் காதல் உணர்ந்திடுதே எல்லை தாண்டி எல்லை
தாண்டி என் மனமும் பறக்கிறதே என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு
மௌனம் செய்தாயே அன்பே அன்பே காண நானும் வந்தேன் அன்பே
அன்பே உந்தன் இதழ்கள் ருசித்திட வந்தேன் அன்பே அன்பே என்றும் உன்
நெற்றி அருணம் நான் தானே என்னாலும் உன் நாணம் கையில் விழுந்திடும்
ஊழாங்கு ஆனேனே என்னுள்ளே உள்ள ஏகல் உன் கண்ணில் தெரியுமே
அருவண அலையாய் எந்தன் கரை தாக்குமே செக்காட்டி நானே பெண்ணே உனக்காய்
ஆடிடவே அங்கலவிநோந்தன் நானே உன் நாவல் ஆராய்வேனே நெஞ்சம் எங்க
உன்னை அணைக்க பார்வைக் கொண்டு என்னை மயக்க மாயவன் காதல் நானும்
உன்னில் தெளிக்க மாதவி உந்தன் மர்மம் நானும் நனைத்திட எந்தன்
மனம் ஏனோ போட்டு தாக்குதே இதயம் எல்லை தாண்டி மெல்ல மெல்ல
பறக்குதே அர்த்தங்கள் தேடி வந்ததாலே சங்கமமும் தொடர்ந்ததே சொர்க்கவாசல் கதவு எனக்கு
மண்ணில் திறந்த என்னை விட்டு போகாதே எந்தன் உயிர் நீதானே
உந்தன் விழி பார்த்தாலே என் இதயம் மெல்ல துடிக்கிறது காலம்
எங்கும் ஓயாதே உந்தன் கரம் பிடித்தாலே என்னுலகம் இன்று புதிதாய் மாறி
தெரிகிறதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே
உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி உன் காதல் உணர்ந்திடுதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே என் நெஞ்சம்
எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு மௌனம் செய்தாயே அன்பாலே உதித்த காதல்
அற்புதம் அறிவாயோ பெண்ணே நீ எந்தன் சொப்பனம் ஏகதார விரதன் நான்
செய்வேன் சத்தியம் உந்தன் சிரிப்பு எந்தன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம்
காதல் வந்த பின்னே தள்ளிய ஓடாதே என் ஆண்மை கருவம் அழிந்து
போனது உந்தன் அழகிலே சூதி பூமி ஏற எந்த தயவும் இல்லையே
இனி என் மோகம் தீர்க்கும் தாகம் என்றும் நீதானே வளைவு
நெளிவு மெத்தை மீது அனுபவம் கலைஞர் விரல்கள் காட்டும் வித்தை எல்லாம்
பரவசம் உனக்கும் எனக்கும் உள்ளது அந்த அனுபவம் கொஞ்சம் காதலும் மிச்சம்
பேசிடும் உன்னை நான் அறிவேன் என் நெஞ்சம் நீ அறிவாய்
உன் பார்வை அது போதும் என் வாழ்வில் எல்லாம் மாறுமே காலம்
அது களியும் உன் காதல் அது வேண்டும் ஓர் வார்த்தை சொல்
போதும் நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கு என்னை விட்டுப் போகாதே என்னை
விட்டுப் போகாதே என்னை விட்டு போகா எல்லை தாண்டி எல்லை
தாண்டி என் மனமும் பறக்கிறதே உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி
உன் காதல் உணர்ந்திடுதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என்
மனமும் பறக்கிறதே என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு மௌனம் செய்தாயே

Related Songs

» Kanmoodiye » Girls Variya » Poraney (A R Anandh, Maya Ramesh) » Pirandhanaal (Deepak, Maria Roe Vincent, Jerard Felix, Madhan Karky) » Neeye Vaanaai » Ninaivugal Donadhe » Vengai Penne (Rukhsar Bandhukia, Mohan Rajan, Mann Taneja) » Unnai Ennai Thavira (Anil Srinivasan, Sathyaprakash, Madhan Karky) » Gang Hood » Kasangadha Kadarkarai (Bombay Jeyashri, Madhan Karky, Anil Srinivasan)