Album: Kanmoodiye
Music: Kishawn, Sheyel Rajahselvam, Jerome Perera
Lyrics: Kishawn Christy Ravindran
Label: Rubber Stamp Studios
Released: 2023-05-02
Duration: 02:40
Downloads: 2513
வா எனது அருகே என் முதல் கனவே ஏனோ தூரம் நீயும்
அன்பே பார் என் விழியே உன் மந்திரமே வாழ்க்கை என்றும் நீயே
போதும் காலம் எல்லாமே உன்னை பார்த்தாலே கண்மூடியே உன் குரல்
கேட்கிறேன் காலம் எல்லாமே உன்னை பார்த்தாலே கண்மூடியே உன் குரல் கேட்கிறேன்
இனிமேல், இனிமேல் இது தான் வாழ்க்கையோ கனவில் உன்னையே தான்
பார்ப்பேனோ போன் என் நிலவே வெண் என் பணியே நீ
ஏன் தூரம் என் தேவை நேரம் என் உலகத்திலே நீ தலையணையே
கண் முன் நீயும் வந்தால் போதும் காலம் எல்லாமே உன்னை
பார்த்தாலே கண்மூடியே உன் குரல் கேட்கிறேன் காலம் எல்லாமே உன்னை
பார்த்தாலே கண்மூடியே உன் குரல் கேட்கிறேன் இனிமேல், இனிமேல் இது
தான் வாழ்க்கையோ கனவில் உன்னையே தான் பார்ப்பேனோ இனிமேல், இனிமேல்
இது தான் வாழ்க்கையோ கனவில் உன்னையே தான் பார்ப்பேனோ