Album: Kaalai Pozhudhil
Music: Vinod Krishnan, Jananie S.V, Deepika Chandrasekaran
Lyrics: Nivedhitha Swaminathan
Label: Melo
Released: 2021-03-17
Duration: 05:48
Downloads: 5590
காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை
பார்க்கவே காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன்
இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே இரவென்னும் வேளையில் வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா இடைவெளி இனியும் வேண்டுமா ஆ காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி உன் இதழ்கள் சிரிப்பதை
பார்க்கவே இரவென்னும் வேளையில் வெக்கம் வேஷம் ஆனதேன் இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா ஆ தயக்கம் தனியாய் தடுமாறி திசைமாறி
தொலைந்தும் போக தயக்கம் தனியாய் தடுமாறி திசைமாறி தொலைந்தும் போக
கண்மூடி ரசித்தேன் உன் கைகள் என்னை சீண்டுவதை தீண்டுவதை இடை தூரம்
வெறுத்தேன் உன் பார்வை என்னை தழுவிடவே உரசிடவே வார்த்தைகள் ஏனடா
விளங்கங்கள் இனி தேவையா இது ஒரு புது கதை இனி வரும்
நாட்களின் முன்னுரை காலை பொழுதில் கனவுகள் கலையும் நொடியில் காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே இரவென்னும் வேளையில் வெக்கம் வேஷம்
ஆனதேன் இது ஒரு புது கதை இனி வரும் நாட்களின் முன்னுரை
லல லல லல லல லா லா லா லா
லா லா லல லல லல லல லா லா லா
லா லா லா லல லல லல லல லா லா
லா லா லா லா லல லல லல லல லா
லா லா லா லா லா லல லல லல லல
லா லா லா லா லா லா லல லல லல
லல லா லா லா லா லா லா