Album: Kaka Kaka Kannuku
Singer: Bombay Saradha
Music: Rajinikanth
Lyrics: M.R. Vijaya
Label: Sruthilaya Audio Recording
Released: 2015-03-01
Duration: 01:31
Downloads: 25858
ஏன்டா கண்ணா அழற? என்ன வேணும் குழந்தைக்கு? இப்போ ஒரு பாட்டு
பாடி குழந்தைய சிரிக்க வெக்கலாமா? காக்கா, காக்கா கண்ணுக்கு மை
கொண்டு வா குருவி, குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா கிளியே,
கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா கொக்கே, கொக்கே குழந்தைக்கு தேன்
கொண்டு வா காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி, குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா கிளியே, கிளியே கிண்ணத்தில்
பால் கொண்டு வா கொக்கே, கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா