Album: Amma Ingae Vaa Vaa
Singer: Bombay Saradha
Music: Rajinikanth
Label: Sruthilaya Audio Recording
Released: 2015-03-01
Duration: 01:37
Downloads: 71882
அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா இலையில்
சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு உன்னைப் போன்ற நல்லாள் ஊரில்
யாவர் உள்ளார் என்னால் உனக்குத்தொல்லை ஏதும் இங்கே இல்லை ஐயம் இன்றிச்
சொல்வேன் ஒற்றுமை என்றும் பலமாம் ஓதுதல் என்றும் நலமாம் ஔவை சொன்ன
மொழியாம் அதுவே எனக்கு வழியாம். அம்மா இங்கே வா வா ஆசை
முத்தம் தா தா இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லாள் ஊரில் யாவர் உள்ளார் என்னால் உனக்குத்தொல்லை ஏதும்
இங்கே இல்லை ஐயம் இன்றிச் சொல்வேன் ஒற்றுமை என்றும் பலமாம் ஓதுதல்என்றும்
நலமாம் ஔவை சொன்ன மொழியாம் அதுவே எனக்கு வழியாம்.