Album: Sainthadamma Sainthadu
Singer: Bombay Saradha
Music: Rajinikanth
Label: Sruthilaya Audio Recording
Released: 2015-03-01
Duration: 01:00
Downloads: 33927
உங்களுக்கு சாய்ந்தாடம்மா பாட்டு தெரியுமா? தெரியாதே வாங்க சொல்லித்தரேன் சாய்ந்தாடம்மா
சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோவில் புறாவே சாய்ந்தாடு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோவில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோவில்
புறாவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு குத்துவிளக்கே
சாய்ந்தாடு கோவில் புறாவே சாய்ந்தாடு