Album: Kakidha Kappal
Singer: Gaana Bala
Music: Santhosh Narayanan
Lyrics: Gaana Bala
Label: Think Music
Released: 2014-10-22
Duration: 03:33
Downloads: 1202378
காகித கப்பல் கடலுல கவுந்துடுச காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்
ஊடுர பாம்ப புடிக்கிற வயசுல தான் ஏறுன ஓடையுற முருங்கக மரத்துல
தான் கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல
காகித கப்பல் கடலுல கவுந்துடுச காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய
வச்சுதான் கதி பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே வாழும்
நம்ம வாழ்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம்
வரும் எப்பொழுதும் கவலை இல்ல காலைதான வாரிவிட்டு நாங்க மேல எரமாடோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு காசு கையில் வாழ்ந்தாலும் கஷ்டத்துல வாழ்ந்துடாலும் போகமாட்டோம்
மன்ன விட்டு கடைய தாண்டி நீ நடைய போடு த
தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுடா கடைய தாண்டி நீ நடைய
போடு த தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுடா காகித
கப்பல் கர பொய் சேர்ந்திடலாம் காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெச்சிடலம்
அக்கறைக்கு இக்கர எப்பொழுதும் பச்சை தான்