Album: Kanaa Kandenadi
Singer: Madhu Balakrishnan, T.L. Maharajan-Manjula, Balaram-Sandhya, Karthik, Kalyani, Harini, Srikanth, Manikka Vinayagam, Tippu, Dr. Sirkali G. Siva Chidambaram, Malathi
Music: Vidyasagar
Label: Five Star Audio
Released: 2002-06-29
Duration: 04:45
Downloads: 224278
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா
கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி உன் விழி
முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புரமெது புரிந்தது போலே
கனா கண்டேனடி உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
எதையோ என் வாய் சொல்ல தொடங்க அதையே உன் வாய்
சொல்லி அடங்க உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன் நிலம்
போல் உன் மனம் விரிந்து கிடக்க நிழல் போல் என் மனம்
சரிந்து தடுக்க இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன் ஒரு
கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன் எங்கெங்கோ தேடி
தேடி உன்னில் என்னை நான் கண்டேன் கனா கண்டேனடி கனா கண்டேனடி
கனா கண்டேனடி உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புரமெது புரிந்தது போலே கனா கண்டேனடி உன் முடி முதல்
அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போலே
இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க படை போல் உன்
விரல் பதறி தடுக்க கூச்சம் உன்னை வெட்டி தள்ள நான் கண்டேன்
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து மூச்சில்
உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன் நிறமில்லா உலகம் கண்டேன் நிறமெல்லாம்
உன்னில் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன்
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புரமெது
புரிந்தது போலே கனா கண்டேனடி உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போலே கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி