Album: Kannaale Pesi Pesi
Music: P. B. Sreenivas, P. Adinarayana Rao
Lyrics: Thanjai N. Ramaiah Dass
Label: Saregama
Released: 1960-02-11
Duration: 03:27
Downloads: 35568
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல்
தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ கண்ணே என் மனதை
விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே பாசம்
மீறி சித்தம் தாளம் போடுதே - உன் பக்தன் உள்ளம் நித்தம்
ஏங்கி வாடுதே ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் அன்னமே
உன் பின்னல் ஜடை ஆடுதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி
கொல்லாதே பசுமை போல காணும் உந்தன் அழகிலே நான் படகு
போல தத்தளிக்கும் நிலையிலே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே என் மதிமயங்கி
வீழ்ந்தேன் உன் வலையிலே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே