Album: Kannum Kannum
Music: Leslie Lewis, Andrea, Vasundhara Das, Kabilan, Harris Jeyaraj
Lyrics: Kabilan, Harris Jeyaraj, Vairamuthu, Na.Muthukumar
Label: Sony Music / Eros Now Music
Released: 2005-06-17
Duration: 05:27
Downloads: 2165133
கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் Mafia Capuchino Coffee'யா
Sophia கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் Mafia Capuchino
Coffee'யா Sophia Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள சின்ன வெள்ளைப்
பந்தெல்லாம் நானடி... தண்ணீரில் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை
மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா... வா அய்வா அய்வா அய்வா அழகே வா
வா வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா... கண்ணும்
கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் Mafia Capuchino Coffee'யா Sophia
காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்...! காதலின் புகைப்படம் இவனே Hollywood திரைப்படம் இவனே America வரைபடம்
இவனே ரசித்தேனே...! இனி காதலர் Top1