DJJohal.Com

Koku Saiva Koku by S.P. Balasubrahmanyam, Theni Kunjaramma
download S.P. Balasubrahmanyam, Theni Kunjaramma  Koku Saiva Koku mp3 Single Tracks song

Album: Koku Saiva Koku

Singer: S.P. Balasubrahmanyam, Theni Kunjaramma

Music: A.R.Rahman

Lyrics: Vairamuthu

Label: Music Masters Audio Video LLP

Released: 1995-10-25

Duration: 05:28

Downloads: 288365

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Koku Saiva Koku Song Lyrics

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு (ஆ) வெரதம்
முடிச்சிருச்சாம் (2) மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம் (2) பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில்
உன் காதல் அட துள்ளுதே பாரு கொக்கு சைவக் கொக்கு ஒரு
கெண்ட மீனக் கண்டு (பெ) வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க
முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு கொக்கு
சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் கொண்டாடும்
வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதைய்யா பெண்டாட்டியோட
ஒவ்வொரு நாளும் I Love You I Love You நீ
12 Times சொல்லு நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற... கட்டிலில் சேர்ந்துவிடு நான் சொன்ன கணக்கு நாள்தோறும்
நடந்தா பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா கொக்கு சைவக்
கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக்
கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே (ஆ) தாம்பத்யப் பாடத்திலே Phd முடிச்சவலே
அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு
இந்நாளில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லையே ஒக்கார்ந்து காதலிக்க யாருக்கும் பொழுதில்லையே ஊர்க்கதை
பேச நேரங்கள் இருக்கு (பெ) பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு (ஆ) வெரதம்
முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான்
புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும்
ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

Related Songs

» Appadipodu (KK, Anuradha Sriram) » Vaathi Coming (Anirudh Ravichander, Gana Balachandar) » Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Manasilaayo (Anirudh Ravichander, Malaysia Vasudevan, Deepthi Suresh, Yugendran Vasudevan, Anirudh Ravichander, Malaysia Vasudevan & Deepthi Suresh) » Arabic Kuthu Halamithi Habibo (Anirudh Ravichander, Jonita Gandhi) » Ale Ale (Karthik, Chitra Sivaraman) » Matta (Yuvan Shankar Raja, Shenbagaraj Ganesalingam, Velu, Sam, Narayanan Ravishankar) » Ottagtha Katikko (S. P. Balasubramaniam, S. Janaki) » Raa Raa (Binni Krishnakumar, Tippu)