DJJohal.Com

Koondukkulla by S. P. Balasubrahmanyam, S. Janaki
download S. P. Balasubrahmanyam, S. Janaki  Koondukkulla mp3 Single Tracks song

Album: Koondukkulla

Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music: Ilaiyaraja

Label: Music Master

Released: 2017-02-03

Duration: 04:16

Downloads: 87474

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Koondukkulla Song Lyrics

கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள
போனதென்ன கோலக்கிளியே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே அடி மானே மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும்
தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கண்ணு வல துகண்ணு தானா துடிச்சுதுன்னா
ஏதோ நடக்குமின்னு பேச்சு மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதைமுடிஞ்சு
போச்சு ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை
சொல்லி பேசுது ஆறாத சோகம்தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும்
தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர
விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும் கஞ்சி மடிப்பும் கரை வேட்டி
துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையிலே
கொண்டந்த சேலையிலே சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தான
ஓரத்திலே நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி
நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வச்சி
கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே என்
மாமா மாமா ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே
மானே ஒன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன
வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளிய

Related Songs

» Oru Naalum (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Rajathi Raja (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Innum Ennai Enna (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Nenjukkulae Innarendru (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Kannaalanae (K. S. Chithra, A. R. Rahman) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Saami Kitta Solli (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Solai Malai Oram (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Nilavae Mugam (S. P. Balasubrahmanyam, S. Janaki)