Album: Lesa Lesa
Singer: Chinmayi Sripaada
Music: Nivas K. Prasanna
Lyrics: Mohan Rajan
Label: Think Music
Released: 2019-04-12
Duration: 03:45
Downloads: 210650
லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா
லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா ஏச ஆசை லேசா
பேச பேச உன்கூட பேச ஆசை மேல ஆசை ஆசை
வீச வீச பார்வை நீ வீச நானும் பேச ஏது பாஷ
ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும்
கண்கள் பேச லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா
பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா
ஏச ஆசை லேசா தானா நடக்குறேன் தனியா சிரிக்குறேன் காத்தா
பறக்குறேன் கானா போகுறேன் பூவா விரியிறேன் நூலா நெளியிறேன் தூதா
அனுப்புறேன் தூளா நொறுங்குறேன் பதியம் போட்டு நான் நெனப்ப வளக்குறேன்
சுழியம் போல நான் வளைஞ்சு போகுறேன் நானா கொலம்புறேன் நானா
தெளியுறேன் உன்னை மட்டும் உசுரா வரையிறேன் லேசா லேசா லேசா
லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா
லேசா ஹோய் லேசா ஏச ஆசை லேசா ஒறங்காம கதை
பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச