Album: Mayya Mayya
Singer: A.R. Rahman, Chinmayi, Mariam Toller, Keerthi Sagathia
Music: A.R. Rahman
Lyrics: Vairamuthu
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2016-07-08
Duration: 06:04
Downloads: 1460999
நான் சீனியில் செய்த கடல் நான் சீனியில் செய்த கடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் உன் காதலி
நானே காதல் தானே காணேனே நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் நான்
முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள் திரி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள்
விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு மைய்யா
மைய்யா... நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள் மைய்யா மைய்யா... என் உடலினில்
ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா மைய்யா மைய்யா... நிலாவை வர்ணம்
பூசி வைத்துக்கொள் மைய்யா மைய்யா... என் உடலினில் ஒளி விட்ட மலர்களும்
பொய்யா பொய்யா.ஆ.ஆ நான் புன்னகை செய்தால் போதும் நாலு திசைகள் அடைபட
கூடும் என் கர்வமே என் க்ரீடமே மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள்
நான் என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் அட
பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம் காதலின் ஆயுதம் நானே மென் காற்று
என் மூச்சு சில யுகமாய் வீசும் இனி நாளும் என் உடலில்
பல பூ பூக்கள் தூவும் காமா.காமா... இது போதுமா என் பார்வை
ஒளியை காலங்கள் தேடும் மை.மை. மைய்யா. ஹே.ஹே.ஹே மை.மை. மைய்யா. ஹே.ஹே.ஹே
நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் தினம் ஆடை
சண்டையிலே முதலில் தோற்பவள் திரி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு
மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மை.மை.
மைய்யா மை.மை. மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா மைய்யா