DJJohal.Com

Minnalae by S. P. Balasubrahmanyam
download S. P. Balasubrahmanyam  Minnalae mp3 Single Tracks song

Album: Minnalae

Singer: S. P. Balasubrahmanyam

Music: A. R. Rahman

Label: Music Master

Released: 2017-02-08

Duration: 05:36

Downloads: 57454

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Minnalae Song Lyrics

மின்னலே நீ வந்தேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என்
வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி சில நாழிகை நீ வந்து
போனது என் மாளிகை அது வெந்துப் போது மின்னலே என் வானம்
உன்னைதேடுதே மின்னலே நீ வந்தேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வந்து
போனது மின்னலே என் வானம் உன்னைதேடுதே கண் விழித்து பார்த்த போது
கலைந்த வண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு சின்னமே கண்
விழித்து பார்த்த போது கலைந்தவண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு
சின்னமே கதறி கதறி எனது உள்ளம் உடைந்துபோனதே இன்று சிதறி போன
சில்லில் எல்லாம்உனது பிம்பமே கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில்
நான் பூத்திருக்கிறேன் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி சில நாழிகை
நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே
என் வானம் உன்னைதேடுதே பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா ஒரு பண்டிகைக்கு
காத்திருக்கும் சாமிஇல்லையா பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமிஇல்லையா வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல்
இன்னும்நீளும் இல்லையா கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில் நான்பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என்
வானிலே நீ மறந்து போன மாயம்என்னடி சில நாழிகை நீ வந்து
போனது என் மாளிகை அது வெந்துப் போனது மின்னலே என் வானம்
உன்னைதேடுதே

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Antha Arabic Kadaloram (K. S. Chithra, A. R. Rahman) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal) » Pirai Thedum (Saindhavi, G.V. Prakash Kumar) » Anjali Anjali (S. P. Balasubrahmanyam, K. S. Chithra) » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Kappaleri Poyaachu (S. P. Balasubrahmanyam, P. Susheela) » Vaseegara (Bombay Jayashri) » Mudhan Mudhali (Hariharan, Chithra) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane)