Album: Mustafaa Mustafaa
Singer: A.R. Rahman
Music: A. R. Rahman
Lyrics: Valli
Label: Alai Osai Productions Sdn Bhd
Released: 1996-03-01
Duration: 06:05
Downloads: 1097839
Oooh, Yeah Friendship Oooh, Yeah Friendship Friendship Is What
We′re Looking For முஸ்தபா முஸ்தபா Don't Worry முஸ்தபா காலம்
நம் தோழன் முஸ்தபா முஸ்தபா முஸ்தபா Don′t Worry முஸ்தபா காலம்
நம் தோழன் முஸ்தபா Day By Day, Day By Day
வாழ்க்கைப் பயணம் Day By Day மூழ்காத Ship'பே Friendshipதான் முஸ்தபா
முஸ்தபா Don't Worry முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா June
பிறக்கும், July பிறக்கும் Junior′uக்கும், Senior′uக்கும் கல்லூரி வாசல் எங்கும் Ragging
நடக்கும் Students மனமோ நந்தவனமே ரோஜா இருக்கும், முள்ளும் இருக்கும் நட்புக்கு
Ragging கூட பாதை வகுக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை
தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே துன்பம் வரலாம்
இன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
முஸ்தபா முஸ்தபா Don't Worry முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா
(காலம் நம் தோழன் முஸ்தபா) Day By Day, Day By
Day வாழ்க்கைப் பயணம் Day By Day மூழ்காத Ship′பே Friendshipதான்
(மூழ்காத Ship'பே Friendshipதான்) முஸ்தபா முஸ்தபா Don′t Worry முஸ்தபா காலம்
நம் தோழன் முஸ்தபா இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கு இருந்தோ
வந்த பறவை கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் கன்னி மலர்கள் கூடப்
படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும் கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில் கண்ணீரைக்
கண்டதில்லை தென்றல் சாட்சி நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான்
நீர் அரும்பும் கண்ணீரில்தானே எங்கள் Farewell Party முஸ்தபா முஸ்தபா Don't
Worry முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா (காலம் நம் தோழன்
முஸ்தபா) Day By Day, Day By Day வாழ்க்கைப் பயணம்
Day By Day மூழ்காத Ship′பே Friendshipதான் (மூழ்காத Ship'பே Friendshipதான்)
முஸ்தபா முஸ்தபா Don't Worry முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா
(காலம் நம் தோழன் முஸ்தபா) Day By Day, Day By
Day வாழ்க்கைப் பயணம் Day By Day மூழ்காத Ship′பே Friendshipதான்
(மூழ்காத Ship′பே Friendshipதான்