Album: Naan Poranthathu
Singer: S. P. Balasubrahmanyam
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2018-05-26
Duration: 05:08
Downloads: 42743
நான் பொறந்தது தனியா மண்ணில் வளர்ந்தது தனியா பிழைப்பது தனியா உடல்
உழைப்பது தனியா இடையில் வந்தது இப்போது எங்கே நான் சிரிச்சது
தனியா அழுதது தனியா உறவுகள் அப்போது எங்கே பாய் விரிச்சது
தனியா படுத்தது தனியா வரவுகள் அப்போது எங்கே அடி தந்தனத்தானா
தானானா இங்க தங்கினவன் உண்டா தானனா அடி தந்தனத்தானா தானானா இங்க
தங்கினவன் உண்டா தானனா நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா
உருவான உடன் பிறப்பு உணராத என் உயிர் துடிப்பு இருந்தாலும் மானம்
நானும் காக்க வேணுமே விருந்தாளி எனும் எனக்கு விரும்பாத இடம் எதற்கு
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே உருவான உடன்
பிறப்பு உணராத என் உயிர் துடிப்பு இருந்தாலும் மானம் நானும் காக்க
வேணுமே விருந்தாளி எனும் எனக்கு விரும்பாத இடம் எதற்கு என்னை போன்ற
ஏழை வாழ வீதி போதுமே தென்றல் காற்றைப் பார்த்து தேவை
இல்லை என்று தூரம் போகச் சொல்லும் தோட்டம் எங்கும் உண்டு சொன்ன
சொல்லு அந்தரங்கம் சொன்னதென்னடா அது சொல்லித் தந்து இங்கு வந்து நீயும்
சொன்னச் சொல்லடா நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா மடிமீது
வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பதில்லை அது போல நானும் உந்தன்
சொல்லைத் தாங்கினேன் எவன் மீதும் வருத்தம் இல்லை அவன் மீதும் வருத்தம்
இல்லை விதி என்று நானும் இங்கு என்னைத் தேற்றினேன்
மடிமீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பதில்லை அது போல நானும் உந்தன்
சொல்லைத் தாங்கினேன் எவன் மீதும் வருத்தம் இல்லை அவன்
மீதும் வருத்தம் இல்லை விதி என்று நானும் இங்கு என்னைத்
தேற்றினேன் பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு பற்றில்லாமல்
வாழ பற்றிக் கொண்டதுண்டு எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது அது
ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது நான்
பொறந்தது தனியா மண்ணில் வளர்ந்தது தனியா பிழைப்பது தனியா உடல் உழைப்பது
தனியா இடையில் வந்தது இப்போது எங்கே நான் சிரிச்சது தனியா அழுதது
தனியா உறவுகள் அப்போது எங்கே பாய் விரிச்சது தனியா படுத்தது தனியா
வரவுகள் அப்போது எங்கே அடி தந்தனத்தானா தானானா இங்க தங்கினவன்
உண்டா தானனா அடி தந்தனத்தானா தானானா இங்க தங்கினவன் உண்டா தானனா
நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா