DJJohal.Com

Nalam Vazha by S. P. Balasubrahmanyan
download S. P. Balasubrahmanyan  Nalam Vazha mp3 Single Tracks song

Album: Nalam Vazha

Singer: S. P. Balasubrahmanyan

Music: Ilaiyaraaja

Lyrics: Vaali

Label: Music Masters Audio Video LLP

Released: 1992-12-07

Duration: 04:59

Downloads: 47620

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Nalam Vazha Song Lyrics

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என்
வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன் மீது பண்பாடும் நலம்
வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓஹோஹோ ஓஓஹோ ஓஹோஹோஹோ மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு நகங்களை
நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே... நலம் வாழ
எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில்
உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள்
இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல்
வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல்
உன் மீது பண்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம்தென்றல் உன்
மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும்
பல்லாண்டு என் வார்த்தைகள

Related Songs

» Anjali Anjali (S. P. Balasubrahmanyam, K. S. Chithra) » Mudhan Mudhali (Hariharan, Chithra) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Andhi Mazai (Leslie) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Nenjukkulae Innarendru (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Kannaalanae (K. S. Chithra, A. R. Rahman) » Malargaley (K. S. Chithra, Hariharan) » Valaiyosai (Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, Lata Mangeshkar) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas)