Album: Nadhigalil Naan
Singer: Ratty Adhiththan
Label: OruNation Entertainment
Released: 2022-01-01
Duration: 03:54
Downloads: 1660
காற்றாகி என்னை களவாடினாய் உள் மூச்சாகி என் நெஞ்சை நீ தீண்டினாய்
கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய் கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய் கலைமகள்
எனக்கு கவிதைகள் கொடுத்தாய் கணிகையர் கொளுத்தில் கால்தடம் பதித்தாய் உறக்கம் வரவில்லை
எனக்கு உறக்கம் வரவில்லை பரியேறும் கோனே கரிகாலன் நீயே கலையாத
மோகம் அதை காட்டினாயே நீ இல்லா நேரமே நிலவில்லா வானமே நீ
இல்லா நேரமே நிலவில்லா வானமே நெடுந்தூரம் தாண்டி நீ சென்ற போதிலும்
உன்னை தீண்டுவேன் அந்தப்புரத்தில் நானும் அதிசய புறாக்கள் கூவும் முல்லைக்கு தேர்
கொடுத்த பாரி முதல் கவிதை யார் வரைந்த செய்தி ஆதித்தன் கண்ட
காதல் போதை அதிலே கண்ணன் நான் தானே இரக்கம் வரவில்லை உனக்கு
இரக்கம் வரவில்லை காற்றாகி என்னை களவாடினாய் உள் மூச்சாகி என்
நெஞ்சை நீ தீண்டினாய் கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய் கணிகையர் கொளுத்தில்
கால்தடம் பதித்தாய் கலைமகள் எனக்கு கவிதைகள் கொடுத்தாய் கணிகையர் கொளுத்தில் கால்தடம்
பதித்தாய் உறக்கம் வரவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை