DJJohal.Com

Namma Ooru by
download   Namma Ooru mp3 Single Tracks song

Album: Namma Ooru

Music: S. P. Balasubrahmanyam, M. S. Viswanathan

Lyrics: Kannadasan

Label: Saregama

Released: 1979-04-14

Duration: 03:34

Downloads: 60943

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Namma Ooru Song Lyrics

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு
வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் நம்ம ஊரு
சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு
வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நம்ம சங்கதி
சொன்னானா நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு
பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹே
ஹே ஹே ஹே பாலாடை போலாடும் பாப்பா எப்பொதும் நான்
சொன்னா கேப்பா ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா
நான் நாளை வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி
மேல ஒன்ன வெச்சு பாக்காமல் போவேனோ சம்போ மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு
நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ப ப ப
ப ப ப பபப ப அன்பான உன் பேச்சு
ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம் சுகமான உன் மேனி
பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் அந்த தேவதைக்கு நீயு ம்சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா இந்த காதலுக்கு ஈடு
சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்றுதாம்மா மன்மதன் வந்தானா நம்ம
சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா நம்ம
ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ரப்பா பபப்பா பபபப்பா ப

Related Songs

» Sambo Siva Sambo » Engeyum Eppodhum » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Inimai Niraintha (Various Artists) » Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Irumanam Konda (S.P. Balasubrahmanyam, Pattom Sadan) » Ninaivo Oru (S. Janaki, Kamal Haasan) » Paramasivan Kazhutthil (T. M. Soundara Rajan) » Adi Ennadi Ulagam (L.R. Eswari)