Album: Nee Yenadharuginil Nee Reprise
Singer: Vishal Chandrashekhar
Music: Vishal Chandrashekhar
Label: Think Music
Released: 2021-12-02
Duration: 01:27
Downloads: 971
நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே நீ
எனது உயிரினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே
இது வரை தீண்டாத ஓர் இன்பம் கை நீட்டுதே கனவா
நிஜமா இது இரண்டும் தானா விட அறிகின்ற தேடல்கள் தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா
காதல் பாடிடும் பாடல் நெஞ்சோரம் கேக்கின்றதே அடடா ஒரு வித
மயக்கம் கண்ணோரம் பூக்கின்றதே போகாதது சாகாதது உன்னோடு என் யோசனை ஓ
ஓடாதது வாடாதது என்னோடு உன் வாசனை இதுவரை உணராத உறவொன்று உறவானது
கனவா நிஜமா இது இரண்டும் தானா விடை அறிகின்ற தேடல்கள்
தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா