Album: Nenjil Nenjil
Singer: Harris Jayaraj, Harish Raghavendra, Chinmayi, Madhan Karky
Music: Harris Jayaraj
Lyrics: Madhan Karky
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2016-05-27
Duration: 05:14
Downloads: 1081521
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில்
மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என்
நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல்
காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை
வேளை வேலை காட்டுதோ என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ என்
நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ என் கனாவில்
என் கனாவில் உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில் நெஞ்சில் நெஞ்சில்
இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம்
மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் நூலை வானம்
ஜுவாலை மூட்டுதோ ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது கிழியில்
விழையும் மொழியில் எதுவும் கவிதையடி அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும் இதய புதரில் சிதறிச்
சிதறி வழிவது ஏன் ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது
ஏன் உருகாதே உயிரே விலகாதே மலரே உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல்
காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை
வேளை வேலை காட்டுதோ என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ பசையூறும்
இதழும் பசி ஏறும் விரலும் விரதம் உடுத்து இறையை விரையும் நேரம்
இது உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது ஒரு வெள்ளை
திரையாய் உன் உள்ளம் திறந்தாய் சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக்கோரி காதல் காரி துடிக்க துடிக்க நெஞ்சில்
நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் நூலை
வானம் ஜுவாலை மூட்டுதோ என் நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல்
தான் தூவுதோ என் கனாவில் என் கனாவில் உன் பிம்பத் துகள்
இன்பங்கள் பொழிகையில