DJJohal.Com

Nenjukkule Innarendru by S. P. Balasubrahmanyam, S. Janaki
download S. P. Balasubrahmanyam, S. Janaki  Nenjukkule Innarendru mp3 Single Tracks song

Album: Nenjukkule Innarendru

Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music: Ilaiyaraaja

Label: Music Master

Released: 2017-02-17

Duration: 04:54

Downloads: 21171

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Nenjukkule Innarendru Song Lyrics

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே அஹஹா. ஹா.அஹஹா.ஹ ஹா... ஏட்டுக்கல்வி கேட்டு
நான் சலிர்த்தேனே ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ.ஹொய் தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து
தாளம் தட்டு என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்
சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா காஞ்சிபட்டு
ஒண்ணு நான் கொடுப்பேனே ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்.ஹொய் காலமெல்லாம் உன்னை
நான் சுமப்பேனே அஹஹா. ஹா.அஹஹா.ஹ ஹா... மாமன் உன்னை கண்டு ஏங்கும்
அல்லி தண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில்
தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியும

Related Songs

» Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Appadipodu (KK, Anuradha Sriram) » Enkeyoo Partha (Yuvan Shankar Raja, Udit Narayan) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Hey Minnale » Aagaaya Thaamarai (Mano, S. Janaki) » Muthu Mani (S.P. Balasubrahmanyam, S. Janaki) » Aathu Mettula (S. P. Balasubrahmanyam, S. Janaki) » Ennai Thottu (S. P. Balasubrahmanyam, Swarnalatha)