Album: Ninnai Charanadainden
Singer: Bombay Jayashri
Music: Mahakavi Bharathiyar
Lyrics: Mahakavi Bharathiyar
Label: Amutham Music Private Limited
Released: 2007-01-01
Duration: 03:47
Downloads: 24676
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை
சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை,
புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென நின்னை சரணடைந்தேன்,
கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை,
தோற்பிள்ளை அன்பு நெறியில் அரண்கள் வளர்த்திட நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன் நல்லது தீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக
தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை
சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை
சரணடைந்தேன் கண்ணம்மா