Album: Oru Paadhi Kadhavu
Singer: Thushani Pillai, Jerone b
Label: Jerone B Music
Released: 2021-06-30
Duration: 00:57
Downloads: 124002
இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்து விடும் ஓ... கதவுகளை
திருடி விடும் அதிசயத்தை காதல் செய்யும் இரண்டும் கை கோர்த்து
சேர்ந்தது இதழில் பொய் பூட்டு போனது வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச பாத்திருந்தோம்