Album: Paasamulla Paandiyare
Music: Mano, K. S. Chithra, Isaignani Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran
Label: IMM
Released: 1991-04-14
Duration: 05:14
Downloads: 1287039
பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும்
பாவலரு நெத்தியில வட்டப்பொட்டு வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு நெத்தியில வட்டப்பொட்டு வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு ஏய் கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள உள்ளூர
ஊறுதடி தேன்போல கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி
தேன்போல முத்தாரம் தான் வித்தாராம் தான் அரே அஹ்ஹா ஆஆஆஆ அர
ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும்
பாவலரு கட்டழகு பெட்டகமே பொட்டுவச்ச ரத்தினமே நித்திரைய விட்டுபுட்டு நேரமெல்லாம்
சுத்துனமே கட்டழகு பெட்டகமே பொட்டுவச்ச ரத்தினமே நித்திரைய விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துனமே
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள நிக்காம கனவு வரும் உன்னால
கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள நிக்காம கனவு வரும் உன்னால
கல்யாணம் தான் நன்நேரம் தான் அரே அஹ்ஹா ஆஆஆஆ அர ர
ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா பாசமுள்ள
பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா கூட
உங்க கூட ஒரு மால போடட்டுமா பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு
தந்தன நா தந்தன நா தந்தன நா தந்தன நா