Album: Partha Nyaabagam Happy
Singer: P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2019-04-18
Duration: 03:34
Downloads: 301981
ஆஹா அஹ அஹ ஹா ஆஹா அஹ அஹ ஹா ஆஹா
அஹ அஹ ஹா பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள்
கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ
நாடகம் தொல்லையோ அந்த நீள நதிக் கரை ஓரம் நீ
நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம்
பழகி வந்தோம் சில காலம் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ
நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது
சொல்லும் உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை
சொல்லும் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
அன்று சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை எந்த
ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் இந்த நிலவை பார்த்த
ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ