Album: Pattaasa Antha Ponnu
Singer: D. Imman, Deepak Blue
Music: D. Imman
Lyrics: Yugabharathi
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2020-05-20
Duration: 04:24
Downloads: 8481
பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை
பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும் வாத்தா அவ
காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன
பேச பேச தலையாட்டி பொம்மைக்கூட அவலோட பேர சொன்னா செலையாகி
போக சண்டை போடும் பசு மாட்டு காம்பும் கூட அவளோட பேச்ச
கேட்டா கறக்காம பால சிந்தி ஓடும் அழுத கொழந்தை அவ
முன்னே வந்தா அடங்கி விடுவதென்ன அந்நேரம்தான் அவ எடக்கு மடக்கு
பண்ணி போகும் சீதை அவ அடிக்க எனக்கு இப்ப போதை
பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா அவளோட வாசம் பட்டா மனசெல்லாம் சீட்டு
கட்டா கலஞ்சேதான் போவதென்ன தோழா அவளோட கண்ண கண்டா உருண்டோடும் கோலி
குண்டா தடுமாறி போறேன் கொஞ்ச நாளா அழகில் அதட்டும் அவ
கண்ணாடிய தெருவில் நடந்து வரும் ரங்கோலியா அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ
சாறா அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா பட்டாச அந்த
பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும்
வாத்தா அவ காட்டு மல்லி போல வாசம் வீச(வீச) தலகாலு
புரியாம என்ன பேச(பேச) அவ காட்டு மல்லி போல வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச