Album: Po Indru Neeyaga
Singer: Dhanush
Music: Anirudh Ravichander
Lyrics: Dhanush
Label: Divo TV Private Limited
Released: 2019-10-15
Duration: 03:43
Downloads: 701216
போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒன்னும்
பேசாமலே ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லல லல லல லா
ஓ ஓ ஓ ஓ ஓ ம் ம் ம் ம்
ம் ஹரே ரா ரா ரா ரே உல்லா லல லல
லல லா வெல்லா ஓ ஓ ஓ ஓ ஓ நெஞ்சு
ம் ம் ம் ம் ம் பொண்ணு ஹரே ரா ரா
ரா ரே போ இன்று நீயாக நீயாக வா நாளை நாமாக
நாமாக தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம்
போச்சு பெருமூச்சு விட்டே சூடான மூச்சு உன் வாசம் பட்டே ஜலதோஷம்
ஆச்சு மெதுவா மெதுவா நீ பேசும் போது சுகமா சுகமா நான்
கேக்குறேன் இது சார காத்து என் பக்கம் பாத்து இதமாக வேணாண்டி
ஒரு சாத்து சாத்து லல லல லல லா ஓ ஓ
ஓ ஓ ஓ ம் ம் ம் ம் ம் ஹரே
ரா ரா ரா ரே உல்லா லல லல லல லா
வெல்லா ஓ ஓ ஓ ஓ ஓ நெஞ்சு ம் ம்
ம் ம் ம் பொண்ணு ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒன்னும்
பேசாமலே ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லல லல லல லா
உல்லா... வெல்லா... நெஞ்சு... ஹரே ரா ரா ரா ர