Album: Poo Kodiyin
Singer: Sandhya J.K.
Music: A. R. Rahman
Label: Music Master
Released: 2016-11-22
Duration: 05:33
Downloads: 70169
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை பூ கொடியின் புன்னகை அலை நதியின்
புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை அந்தப்
பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை உன் வருகையில் பூத்ததென்ன என்
வாழ்க்கையின் புன்னகை என் வாழ்க்கையின் புன்னகை பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆஆஆஆ
ஆஆ ஆஆ உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் வான்
மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன் ஒரு நாள்
எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் ஒரு வார்த்தைக்கு
உயிர் தருவேன் பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை நீலம் மட்டும்
இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு
கூரையில்லை சூரியனை இழந்து விட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை நீ ஒரு முறை
திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை என் உயிருக்கு உறுதியில்ல பூ
கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ
காதலின் புன்னகை அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை உன்
வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை என் வாழ்க்கையின்