DJJohal.Com

Poo Vaadaikatru by
download   Poo Vaadaikatru mp3 Single Tracks song

Album: Poo Vaadaikatru

Music: S. Janaki, Krishnachandran, Ilaiyaraaja

Lyrics: Kavignar Vairamuthu

Label: IMM

Released: 2021-08-12

Duration: 03:49

Downloads: 323436

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Poo Vaadaikatru Song Lyrics

பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ...
ஹோ பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல
லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா
பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ
சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ
சுகம் காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல்
ஜோதி என்ன சேதி இது தானே மோகம் பபப்பா ஒரு பூவின்
தாகம் பபப்பா குடையோடு நனையாதோ பூங்காவனம் ஓ பூவாடை காற்று லல
லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல
லல்லா குடையாக மாறுமே லல லல்லா ஏங்கும் இளமாலை விரல்
தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல்
தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு இரு
கண்ணின் ஓரம் பபப்பா நிறம் மாறும் நேரம் பபப்பா மார்பில் விழும்
மாலைகளின் ஆலிங்கனம் ஹே பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை
தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே
லல லல்லா சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன்
குடிக்குமே ஆஅஆ ஓ பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை
தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே
லல லல்லா

Related Songs

» Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Appadipodu (KK, Anuradha Sriram) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Neethane Enthan Pon Vasantham » Valaiyosai (Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, Lata Mangeshkar) » Vaanile Thenila » Enkeyoo Partha (Yuvan Shankar Raja, Udit Narayan)